Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானவராயன் வல்லவராயன்... வியாபாரமானான்

Webdunia
சனி, 26 ஜூலை 2014 (11:25 IST)
இரண்டு வருடங்களாக அண்டர் புரொடக்ஷனில் இருந்த கிருஷ்ணாவின் ரொமான்டிக் காமெடி வானவராயன் வல்லவராயன் ஒருவழியாக ஆகஸ்டில் வெளியாகிறது. டாக்டர் சிவபாலனின் ஸீரோ ரூல்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் படத்தை வாங்கியுள்ளது.
இந்தப் படத்தில் கிருஷ்ணா தம்பியாகவும், மா.கா.பா.ஆனந்த் அண்ணனாகவும் நடித்துள்ளனர். பாசம் வந்தாலும் கோபம் வந்தாலும் அடித்துக் கொள்ளும் சகோதரர்கள். 
இந்தப் படத்தை கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் தனது நண்பருடன் இணைந்து தயாரித்தார். ராஜு மோகன் இயக்கம். படம் முடிந்தும் வியாபாரமாகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தைப் பார்த்த டாக்டர் சிவபாலன் படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை வாங்கியுள்ளார். படம் ஆகஸ்டில் திரைக்கு வரும் என தெரிகிறது.
 
30 முறை காதலில் தோல்வியடைந்த தம்பி கிருஷ்ணாவுக்கு மோனல் கஜ்ஜாரை அண்ணன் ஆனந்த் எப்படி செட் செய்து தருகிறார் என்பதுதான் படத்தின் மையக் கதை. காமெடி... காமெடியை தவிர வேறில்லை என்பதுதான் இந்தப் படத்தின் அடிநாதம் என்கிறார் ராஜு மோகன்.
 

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments