Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாத்தி படத்தின் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:35 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது வாத்தி படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். வாத்தி படத்துக்காக தனுஷ் குரலில் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் பாடலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் தனுஷ், மற்றும் இயக்குனர் வெங்கட் ஆகியோரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மிஷ்கின்?

தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments