Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தெலுங்கு ரீமேக்கில் சன்னி லியோன்

Webdunia
சனி, 21 ஜூன் 2014 (11:33 IST)
இந்திப் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் சன்னி லியோன் தனது திறமையை மெதுவாக தென்னிந்திய மொழிப் படங்களிலும் காட்ட ஆரம்பித்துள்ளார். வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் தெலுங்கில் தயாராகும் கரண்ட் டீகா (Current Teega) படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சன்னி லியோன் உலகம் அறிந்த நீலப்பட நடிகை. அவரின் இந்த பின்புலம் காரணமாக அவர் எந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானாலும் அப்படத்துக்கு ஒரு திடீர் விளம்பர வெளிச்சம் கிடைத்து விடுகிறது. அந்த வெளிச்சத்துக்காகவே ஒரு ஹீரோயினுக்கு தரும் சம்பளத்தை தந்து வடகறியில் ஒரு பாடலுக்கு அவரை ஆட வைத்தனர்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!