Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்தியில் சிக்கிய சமந்தாவின் மூக்கு

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2014 (16:05 IST)
நடிகை சமந்தா இரண்டாவதுமுறை தனது மூக்கை சீரமைக்க அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லி சர்ச்சையில் சிக்குவது சமந்தாவின் பொழுதுப்போக்கு. இப்போது அவரது மூக்கு சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. மூக்கை சற்று சீரமைத்தால் சமந்தாவின் அழகு கூடும் என் யாரோ சொல்லப் போக, சில மாதங்கள் முன்பு லண்டன் சென்று முதல்கட்ட அறுவை சிகிச்சையை முடித்தாராம். விரைவில் இரண்டாம்கட்ட அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லவிருக்கிறாராம். இந்த தகவல்களை வெளியிட்டு சமந்தாவின் மூக்கை சர்ச்சைக்குள்ளாக்கியிருக்கிறது ஆந்திர மீடியா.
 
மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதல் நடிகை அல்ல சமந்தா. ஸ்ரீதேவி செய்து கொண்ட மூக்கு சீரமைப்பு அறுவை சிகிச்சை அவரை இந்தியில் ஸ்டாராக்கியது. அதே அறுவை சிகிச்சை செய்து கொண்ட காதல் சந்தியாவை காமெடியர்களின் நாயகியாக்கியது.
 
சமந்தாவின் ராசி ஸ்ரீதேவியா இல்லை காதல் சந்தியாவா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments