Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு - வனவாசம் முடிந்தது

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2012 (18:00 IST)
நடிக்க கூப்பிடுறாங்க, நானாதான் ஒதுங்கியிருக்கேன் என்று ஓவர் பில்டப் கொடுத்த வடிவேலுவின் வனவாசம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. எல்லாம் சிம்புதேவனின் க‌ரிசனம்.

இவர் தனுஷை வைத்து இயக்கும் ச‌ரித்திரப் படத்தில் புலிகேசி நாயகனும் இருந்தால் நன்றாக இருக்கும் என விரும்பியிருக்கிறார். தய ா‌ ரிப்பாளர், ஹீரோ என எல்லா தரப்பும் இதற்கு ஓகே சொல்ல சந்தோஷமாக வடிவேலுக்கு போனடித்தாராம். புயல் என்ன மறுக்கவா செய்யப் போகிறது? உடனே ஓகே சொல்லியிருக்கிறார். அதுவும் சம்பளம் பற்றி எதுவும் பேசாமல்.

மகிழ்ச்சியில் அவ்வ்வ் என்று அழுதிருப்பாரோ.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments