Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிங்குசாமி, கார்த்தி இணையும் எண்ணி ஏழு நாள்

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (12:17 IST)
பையா படத்தில் லிங்குசாமி இயக்கத்தில் நடித்த கார்த்தி மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார். படத்துக் எண்ணி ஏழு நாள் என்று பெயர் வைத்துள்ளனர்.
பறட்டை தலையும், அழுக்கு உடையுமாக திரையில் தோன்றிக் கொண்டிருந்த கார்த்தியை ஸ்டைலிஷாக காட்டிய படம் பையா. தமன்னாவின் அழகும், யுவனின் இசையும், பரபரப்பான சில ஆக்ஷன் காட்சிகளும் பையாவை வெற்றிப் படமாக்கியது. படத்தின் வெற்றியில் முக்கியமான சதவீதம் யுவனையே சாரும்.
 
சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கி வருகிறார் லிங்குசாமி. ஆகஸ்ட் 15 படத்தை வெளியிடுவதாக திட்டம். அஞ்சான் வெளியானதும் ஆகஸ்டிலேயே கார்த்தியை வைத்து எண்ணி ஏழு நாள் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். படத்தில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள், தொழல்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை. 
 
 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

Show comments