Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!

Webdunia
புதன், 7 ஜனவரி 2009 (21:39 IST)
டிசம்பர் 12 ர‌ஜ ினியின் பிறந்தநாள். ரசிகர்கள் சென்னையில் குவிவதை தவிர்க்க பிறந்தநாள் அன்று ஏதேனும் வெளியூர்களுக்கு சென்றுவிடுவது ர‌ஜ ினியின் வழக்கம். சமயத்தில் இது வெளிநாடாகவும் இருக்கும்.

ர‌ ஜினி ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு இது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. ஆனால் இந்தமுறை பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி ர‌ ஜினி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ர‌ ஜினி ரசிகர் மன்றத்தின் பொறுப்பை தற்காலிகமாக கவனித்துவரும் சுதாகர் இதுபற்றி தெ‌ர ிவித்ததாவது...

இலங்கையில் தமிழர்கள் துயரத்தை அனுபவித்து வருவது ர‌ ஜினியை பாதித்துள்ளது. இதுபோன்ற துயரமான நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என தீர்மானித்துள்ளார் ர‌ ஜினி. இது குறித்து அவரே அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட இருக்க ிற ார். அ வ‌ர ின் உணர்வை ப ு‌ர ிந்து கொண்டு ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ரசிகர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கமலும் இலங்கை தமிழர்களின் பொருட்டு தனது பிறந்தநாளை (நவ.7) கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments