Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஜினி படம் - பீட்டர் ஹெய்னின் ஹாட்‌ரிக்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2011 (16:48 IST)
இரண்டு ர‌ஜினிப் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார். அவை சிவா‌ஜ ி, எந்திரன். இதையடுத்து ர‌ஜினி கோச்சடையன் 3டி படத்தில் நடிக்கிறார்.

3 டி-யில் தயாராகும் வரலாற்றுப் படமான இதில் ர‌ஜினி நடிக்கிறார் என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது. ஹீரோயின் யார் என்பதுகூட முடிவாகாத நிலையில் பீட்டர் ஹெயினை ஸ்டண்ட் மாஸ்டராக அறிவித்திருக்கிறார்கள்.

ர‌ஜினி படத்தைப் பொறுத்தவரை மாஸ்டருக்கு இது ஹாட ்‌ ரிக்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments