Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணா கதையில் மாற்றம்

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2011 (18:46 IST)
ர‌ஜினிகாந்த் பூரண நலம் பெற்று பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறார். சிவா‌ஜ ி, எந்திரன் போன்று ராணாவிலும் ‌ரிஸ்க் எடுத்து ஆக்சன் காட்சிகளில் நடிக்க அவர் தயார். ஆனால் அவரது குடும்பமும், நண்பர்களும் அதற்கு‌‌த் தடை விதித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக ராணாவின் ஸ்க ி‌ ரிப்டில் சிறிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ‌ரிஸ்க்கான காட்சிகள் பலவும் ர‌ஜினியின் இன்றைய உடல்நிலைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன.

அக்டோபர் 3 முதல் ராணா படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments