Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, ஜோ‌டி தமன்னா

Webdunia
திங்கள், 21 ஜூலை 2014 (20:15 IST)
ராஜேஷ் எம். இயக்கிய முதல் மூன்று படங்களும் ஹிட். கதையே இல்லாமல் எப்படி மூன்று படங்களை - சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி - ஹிட்டாக்கினார் என்று அனைவருக்கும் வியப்பு.
நான்காவதாக எடுத்த அழகுராஜா மொத்தமாக கவிழ்ந்தது. அட்டர் ப்ளாப். கதையில்லாம் ஹிட் கொடுத்தவருக்கு யார் நம்பி படம் தருவார்கள்? தவித்துப் போனவருக்கு உதவி செய்ய முன்வந்தார் ஆர்யா. ராஜேஷின் அடுத்தப் படத்தில் ஆர்யாதான் நாயகன்.
 
வழக்கம் போல சந்தானமும் இருக்கிறார். ஹீரோவின் நண்பனாக படம் நெடுக வரும் கதாபாத்திரம். ஆர்யாவுக்கு ஜோ‌டியாக நடிப்பது தமன்னா. அவர் ஆர்யாவுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.
 
ஆர்யாவின் பிரியாணிக்கு அம்மணி அடிமையாகாமல் ஒருக்க வேண்டும்.

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

Show comments