Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவாகிறது யோகி பாபு படத்தின் பார்ட் 2… உறுதிப்படுத்திய இயக்குனர்!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (12:42 IST)
யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த தர்ம பிரபு திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகத்தை எழுதி வருகிறார் இயக்குனர் முத்துக்குமரன்.

யோகிபாபு கடந்த ஆண்டு மட்டும் 20 படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக விஜய், நயன்தாரா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஸ்க்ரீன் ஸ்பேசை பகிர்ந்துக்கொண்டுள்ளார். அதே போல் இந்த ஆண்டும் 19 படங்கள் வரை கையில் வைத்து பிஸியான கால்ஷீட்டுடன் உள்ளாராம். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் நடித்து வெளியாகி வசூலில் நல்ல லாபம் சம்பாதித்த தர்ம பிரபு என்ற திரைப்படத்தின் பார்ட் 2 உருவாக உள்ளது.

இதை அந்த படத்தின் இயக்குனர் முத்துக்குமரன் உறுதிப் படுத்தியுள்ளார்.  ஆனால் அதிலுக் யோகி பாபுதான் கதாநாயகனாக நடிக்கிறாரா அல்லது வேறு யாரேனும் நடிக்கின்றனரா என்பது குறித்து அறிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments