Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுவன் இசையில் இளையராஜாவுக்கு பிடித்த பாடல்

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (13:32 IST)
இளையராஜாவிடமிருந்து பாராட்டு பெறுவது அத்தனை எளிதல்ல, அது அவரது மகனாகவே இருந்தாலும். கார்த்திக் ராஜாவின் திறமையை ஆரம்ப காலத்தில் பாராட்டியுள்ளார். ஆனால் யுவன்...?
இன்றைய தேதியில் ரஹ்மான், ஹாரிஸுக்கு அடுத்த இடத்தில் யுவன்தான் இருக்கிறார். சமீபத்திய சில படங்களில் அவரது இசை ரசிகர்களை கவர தவறிய போதும், யுவனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், எதிர்பார்ப்பும் உள்ளது. அவரது இசையில் உருவான எந்தப் பாடலை இளையராஜா அதிகம் பாராட்டினார்?
 
இந்த கேள்விக்கு யுவன் அளித்த பதில், துள்ளுவதோ இளமையில் இடம்பெற்ற, இதுகாதலா... பாடல். அதுதான் தனது தந்தையின் பெஸ்ட் காம்ப்ளிமெண்ட் என கூறியுள்ளார்.
 
ராசாவை கவருகிற பல பாடல்களை ரசிகர்களும் யுவனிடம் எதிர்பார்க்கிறார்கள்.
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments