Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுகே - இரண்டு கோடியை தாண்டிய தலைவா

யுகே - இரண்டு கோடியை தாண்டிய தலைவா
, வியாழன், 22 ஆகஸ்ட் 2013 (12:11 IST)
FILE
யுகே யில் தலைவா ஆகஸ்ட் 9 திட்டமிட்டபடி வெளியானது. தமிழகத்தில்தானே மிரட்டலும் உருட்டலும்.

யுகே யை பொறுத்தவரை படம் ஹிட். அங்கு ஒரு கோடியை தாண்டுவதே சிரமம். தலைவா இரண்டு கோடிகளை சென்ற ஞாயிறு கடந்திருக்கிறது. இதற்கு முன் கமலின் விஸ்வரூபமும் 2 கோடியை அனாயாசமாக தாண்டியது.

சென்ற வார இறுதியில் தலைவா 20 திரையிடல்களில் 19,738 பவுண்ட்களை வசூலித்தது. இதுவரை யுகே யில் தலைவாவின் வசூல் 2,13,151 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 2.09 கோடிகள்.

2.25 கோடிவரை தலைவா யு கே யில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil