யுகேயில் விண்ணைத்தாண்டி வருவாயா

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2010 (16:53 IST)
அமெ‌ரிக்காவில் விண்ணைத்தாண்டி வருவாயா கலெ‌க்சனை குவித்து வருகிறது. அமெ‌ரிக்காவிலுள்ள ரசிகர்களை சந்திக்க விரைவில் சிம்பு அமெ‌ரிக்கா செல்லும் திட்டமும் தய ா‌ ரிப்பாளர்களிடம் உள்ளது.

விண்ணைத்தாண்டி வருவாயா யுகே-யிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இங்குதான் படத்தின் ஆடியோ முதலில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

யுகேயில் இரண்டாவது வாரத்தில் 12,570 பவுண்ட்களை இப்படம் வசூலித்துள்ளது. நான்கு திரையிடல்களில் இந்த வசூல் கிடைத்துள்ளது. சென்ற வாரம் வரை இப்படம் வசூலித்திருப்பது 42,552 பவுண்ட்கள். அதாவது ஏறக்குறைய 29 லட்சங்கள்.

அசல் யுகே-யில் சென்ற வாரம் வரை 46.72 லட்சங்களை வசூலித்துள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவுக்கு அவ்வளவு நல்லது செஞ்சிருக்காரு! விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலைமையா?

லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ? இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த பட பட்ஜெட் ரூ.180 கோடியா? படப்பிடிப்புக்கு முன்பே டிஜிட்டல் விற்பனை..!

பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறை.. போட்டியாளர்களுக்கு காத்திருந்த மெகா சலுகை!

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

Show comments