Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்லிசை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Webdunia
வெள்ளி, 4 ஏப்ரல் 2014 (19:46 IST)
விஜய் சேதுபதி நடித்து வரும் மெல்லிசை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
அரை டஜன் படங்கள் கையிருப்பில் இருந்த நேரம் விஜய் சேதுபதியிடம் சொல்லப்பட்ட கதை மெல்லிசை. இப்போதைக்கு எந்த புதிய படத்தையும் ஒப்புக் கொள்வதில்லை என்ற விஜய் சேதுபதியின் முடிவை மெல்லிசை கதை சற்றே அசைத்தது. அப்பறமென்ன... படப்பிடிப்பு தொடங்கி இதோ படமே முடியப் போகிறது.
 
மெல்லிசை படத்தை எழுதி இயக்கி வருகிறவர் ரஞ்சித் ஜெயக்கொடி. வழக்கம் போல இவரும் அறிமுகம். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த காயத்ரி ஹீரோயின்.
 
மெல்லிசை என்ற மென்மையான பெயராக இருந்தாலும் இது த்ரில்லர் கதையாம்.

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments