Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீரா ஜாஸ்மின் திடீர் ரகசிய திருமணம்

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (17:49 IST)
திருமணம் நிச்சயித்த பிறகு நிச்சயித்த தேதியில் திருமணத்தை நடத்தாமல் அதற்கு முன்பாகவே திருமணம் செய்வது என்ன காரணத்தினால்? ஆராய்ந்தால் சுவாரஸியமாக ஏதாவது கிடைக்கலாம்.
FILE

சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி இப்படிதான் நிச்சயித்த திருமண தேதிக்கு முன்னால் திடீரென தனது திருமணத்தை நடத்தினார். இப்போது மீரா ஜாஸ்மின்.

மாண்டலின் ர ாஜ ேசுடனான காதல் முறிந்த பிறகு துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கும் ஜான் டைட்டஸ் என்பவருடன் மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஃபெப்ரவரி 12 ஆம் தேதி திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள சர்ச்சில் இவர்கள் திருமணம் நடக்கும் என கூறியிருந்தனர்.

இந்நிலையில் இரண்டு தினங்கள் முன்பு இவர்கள் இருவருக்கும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இருவரின் குடும்பத்தினர் மட்டும் அதில் கலந்து கொண்டனர்.

அப்படியானால் ஆலயத்தில் நடப்பதாக இருந்த திருமணம்?

ஏற்கனவே கூறியபடி நாளை ஆலயத்திலும் இவர்கள் திருமணம் நடக்கும ா?

இரண்டு நாள் கேப்பில் இரண்டுமுறை திருமணம் செய்ய அப்படியென்ன நெருக்கடியோ?

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!