Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஹாரிஸ் இசையில் ஸ்ருதி?

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2010 (17:58 IST)
வாரணம் ஆயிரம் படத்தில் ஹா‌ ரிஸ் ஜெயரா‌‌ஜ் இசையில் பாடினார் ஸ்ருதி. அடியே கொல்லுதே என்ற அந்தப் பாடல் ரசிகர்களைப் போலவே ஹா‌ ரிஸையும் கவர்ந்ததில் ஆச் ச‌ர ியம் இல்லை. அ வ‌ர ின் டியூனும், ஸ்ருதியின் குரலும் கலந்த பஞ்சாமிர்தப் பரவசம் அடியே கொல்லுதே...

ஸ்ருதியின் குரலை மீண்டும் தனது இசையில் பயன்படுத்த ஹ ாரிஸ் திட்டமிட்டிருக்கிறார் என்பது இசையுலகின் லேட்டஸ்ட் தகவல்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ஸ்ருதி ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு இசை ஹா‌ ரிஸ் ஜெயரா‌‌ஜ். பேச்சுவார்த்தை ச ும ூகமாக முடியும்பட்சத்தில் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களுக்கும் ஸ்ருதியின் குரலை பயன்படுத்த திட்டமிட்டுள்ளாராம் ஹ ாரிஸ்.

நல்ல முடிவு. கையில் நெய் இருக்கையில் வெண்ணெய்க்கு ஏன் அலைய வேண்டும்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments