Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தள்ளிப்போனது கோச்சடையான்

Webdunia
வியாழன், 8 மே 2014 (13:07 IST)
இதோ.. அதோ என்று பல தேதிகளில் கோச்சடையான் படம் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளன. 
இறுதியாக மே 9ஆ‌ம் தேதி கண்டிப்பாக ரிலிஸாகிவிடும் என்று இப்படத்தின் இயக்குனரான சவுந்த்ர்யா, பிரஸ் மீட் வைத்து அறிவித்து, அதற்கான விளம்பரங்களும் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், மீண்டும் படம் வெளியாகாதது ரசிகர்களை சோர்வடைய வைத்துருக்கிறது. 
 
இந்த கோச்சடையான் படத்தை உலக தரத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மிக உயர்ந்த தொழில் நுட்பத்தில் தயாரித்து வருவதால், இதுபோன்ற தேதி மாற்றத்தை தவி‌ர்க்க முடியவில்லை. 
 
தமிழ், தெலுங்கு, மராட்டி, போஜ்பூரி, பஞ்சாபி என ஆறு மொழிகளில் படம் தயாராவதாலும், எல்லா மொழியிலும் ஒரே நாளில் படம் வெளியிட இருப்பதாலும் காலதாமதம் ஏற்படுகிறது என்கிறார் சவுந்தர்யா.

யோகி பாபு நடிக்கும் ‘வானவன்’ பட படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கருணாஸ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'ஆதார்' படம் மலையாளத்தில் உருவாகிறது!

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

Show comments