Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தனுஷ் ஜோடியாக நஸ்ரியா...?

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2013 (10:48 IST)
நய்யாண்டி படத்தில் நஸ்ரியா காட்டிய சீனுக்கு தமிழ்ப் படங்களில் குறைந்தது 25 வருடங்களாவது தடை போட்டிருக்க வேண்டும். தமிழனாயிற்றே. நஸ்ரியாவுக்குதான் கூப்பிட்டு விருந்து வைக்கிறார்கள்.
FILE

வாய் மூடி பேசவும் படத்தில் நடித்து வரும் இந்த சில்வண்டு நடிகை அடுத்து ஜீவா ஜோடியாக நடிக்கிறார். யார் என்ன சொன்னாலும் எனக்கு பெட்ரோமாக்ஸ்... சாரி, நஸ்ரியாவேதான் வேணும் என்று இவர் அடம்பிடித்தது நினைவிருக்கலாம்.

நய்யாண்டி விளைவ ை...

முழுக்க அனுபவித்தவர்களில் ஒருவர் தனுஷ். அவராவது நஸ்ரியாவிடமிருந்து விலகியிருப்பார் என்று பார்த்தால்.... ம்ஹும். அவருக்கும் நஸ்ரியாதான் வேணுமாம்.
FILE

நய்யாண்டியில் பிரச்சனை செய்ததால்...

நஸ்ரியாவுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை என்று எழுதுகிறவர்களைப் பார்த்து நய்யாண்டியாக சிரிக்கிறார் நஸ்ரியா. அப்படி எழுதுறதைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருது. விரைவில் தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கப் போறேன் என்று அவரே கூறியிருக்கிறார்.
FILE

உண்மையா தனுஷ்...?

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments