Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் உதவியாள‌ரின் கள்ளப்படம்

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2013 (17:05 IST)
கலப்படம் அல்ல கள்ளப்படம். இதுதான் மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ஜெ.வடிவேல் இயக்கும் முதல் படத்தின் பெயர்.
FILE

முன்பெல்லாம் எதிர்மறையாக பெயர் வைப்பதில்லை. படத்தின் ‌ரிசல்டும் நெகடிவ்வாகப் போய்விடும் என்ற சென்டிமெண்ட் சிக்கல். ஆனால் இன்றைய இளைஞர்கள் இந்த சுமைகளிலிருந்து மீண்டிருக்கிறார்கள். மிஷ்கினிடம் இணை இயக்குனராக இருந்த ஜெ.வடிவேல் இயக்கும் படத்தின் பெயர் கள்ளப்படம்.

FILE
படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீர ாம ் சந்தோஷ் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக இருந்தவர்கள். சிஷ்யர்களின் படத்தின் தொடக்க விழாவுக்கு குருக்கள் இரண்டு பேரும் - மிஷ்கின், பி.சி.ஸ்ரீராம் - வந்திருந்தனர். இருவரும் நெருக்கமாகப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அடுத்தப் படத்தில் இணைந்தாலும் இணைவார்கள் என்று தோன்றியது.

கள்ளப்படத்துக்கு மிஷ்கினின் இரு படங்களுக்கு இசையமைத்த கே இசையமைக்கிறார். ஸ்கி‌ரிப்ட்தான் முக்கியம் என்பதாலா தெரியவில்லை, நடிப்பவர்களை யார் என்றே அறிமுகப்படுத்தவில்லை இயக்குனர்.

தமிழ் சினிமா வேகமாக முன்னேறுகிறதோ?

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments