Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கினின் பிசாசு

Webdunia
செவ்வாய், 13 மே 2014 (17:27 IST)
மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் அவருக்கு, அப்படத்தின் தகுதிக்கு மீறிய பாராட்டுகளையும், தகுதிக்கு குறைவான கலெக்சனையும் பெற்றுத் தந்தது. இனி படம் தயாரிப்பதில்லை என்று முடிவெடுத்த மிஷ்கினுக்கு உதவ முன்வந்தார் இயக்குனர் பாலா. மிஷ்கினின் புதிய படத்தை பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
தனது புதிய படத்தில் ஏதாவது பிரபல நடிகரை நடிக்க வைக்கவே மிஷ்கின் விரும்பினார். முகம் தெரிந்த நடிகர் என்றால் படத்துக்கு ஓபனிங் கிடைக்கும், மக்களிடம் படம் சென்றடையவும் செய்யும். சிம்புவுடன் பலகட்டப் பேச்சுவார்த்தையும் நடந்தது.
 
ஆனால் எதுவும் சரியாகவில்லை என தெரிகிறது.
 
மிஷ்கின் தனது புதிய படத்துக்கு பிசாசு என்று பெயர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் வழக்கமான இருண்மை கதைக்களம்தான் இதிலும். நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். அதேநேரம் நாளை படப்பிடிப்பை தொடங்கயிருப்பதாக மிஷ்கினின் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

Show comments