Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டரான குத்தாட்ட நடிகை

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (20:37 IST)
இனி அபிநயஸ்ரீ வெறும் குத்தாட்ட நடிகையில்லை. அவர் இப்போது மாஸ்டர். மார்கழி 16 படம் அவருக்கு மாஸ்டர் அந்தஸ்தை வழங்கியிருக்கிறது.

ஒரு காலத்தில் பெ‌ர ிய திரையை கிடுகிடுக்க வைத்த அனுராதாவின் மகள்தான் அபிநயஸ்ரீ. மகளை கதாநாயகி ஆக்க வேண்டும் என்றுதான் அனுராதாவுக்கு ஆசை. ஆனால், காலம் அவரை ஆக்கியது என்னவோ குத்தாட்ட நடிகையாக.

அபிநயஸ்ரீக்கு இந்த ரொட்டீன் வேலை போரடித்திருக்க வேண்டும். மார்கழி 16 படத்தில் டான்ஸ் மாஸ்டராக தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்க ிற ார். மார்கழி 16 என்பது ஆங்கில தேதியில் டிசம்பர் 31. அன்றைய தினம் நடக்கும் சில நிகழ்ச்சிகள்தான் மார்கழி 16 படத்தின் கதை.

படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஜெயந்த். பல படங்களில் நடித்திருக்கும் சீனியர் பானுசந் த‌ர ின் ஜ ூனியர்தான் இந்த ஜெயந்த். படத்தை ‌ ஜ ில்லுனு எடுங்கப்பா.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments