Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாலினிக்கும் பத்மினிக்கும் யு

Webdunia
புதன், 1 ஜனவரி 2014 (16:04 IST)
இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் மேலும் இரு படங்களுக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
FILE

மேஜிக் பாக்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் குறும்பட இயக்குனர் அருண் குமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் பண்ணையாரும் பத்மினியும். பண்ணையாருக்கு அவரது பிரிமியர் பத்மினி கார்மீதானே மோகமே படத்தை மையம். பண்ணையாராக ஜெயபிரகாஷ் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா முக்கியமான வேடம் ஏற்றுள்ளனர். கௌரவ வேடத்தில் சினேகா.

இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இம்மாதம்

வெளியாகவிருக்கும் இன்னொரு படமான மாலினி 22 பாளையங்கோட்டை படத்துக்கும் சென்சார் யு சான்றிதழ் தந்துள்ளது.
FILE

மலையாளத்தில் வெளியான 22 பீமேய்ல் கோட்டயம் படத்தின் தமிழ் ரிமேக்கான இதில் நித்யா மேனன் நடித்துள்ளார். முன்னாள் நடிகை ஸ்ரீப்ரியா இயக்கம். ஒரிஜினலில் நாயகி குடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய பல காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments