Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாதவனின் மறுப்பு

மாதவனின் மறுப்பு
, வியாழன், 2 ஆகஸ்ட் 2012 (18:13 IST)
FILE
சொந்தப் படத்தின் புரமோஷனுக்கே மேடையேறாத அ‌‌ஜீத் ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று களேபரப்படுத்தினார்கள். இப்போது மாட்டியிருப்பவர் மாதவன்.

அ‌ஜீத்துக்குப் பதில் மாதவன் அந்த கெஸ்ட் ரோலை ஏற்றிருக்கிறார் என்று சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. விஷயம் மாதவனின் காதுக்கும் சென்றது. உடனடியாக இந்தச் செய்தியை மாதவன் மறுத்துள்ளார்.

எந்தப் படத்திலும் நான் கெஸ்ட் ரோல் பண்ணலை என‌த் தெ‌ளிவாக கூறியிருக்கிறார். வதந்தியாளர்களின் பேனாவுக்கு அடுத்து சிக்கப் போவது யாரோ.

Share this Story:

Follow Webdunia tamil