Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருதநாயகத்தில் ர‌ஜினி - ஒரு உடனடி மறுப்பு

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (20:31 IST)
மும்பை மிரர் பத்த ி‌ ரிகையும் நமமூர் வம்பு பத்த ி‌ ரிகை போலத்தான். எப்போதோ உள்ள ஆறிப்போன சாம்பாரை ஊற்றி தமிழ் பத்த ி‌ ரிகைகளை தப்படிக்க வைத்துவிட்டது.

இந்தப் பத்த ி‌ ரிகையில்தான், மருதநாயகத்தில் ர‌ஜினி நடிப்பார் என்ற கமலின் பேட்டி வெளிவந்தது. ஆஹ ா, கமலின் கனவுப் படம் மீண்டும் தொடங்குகிறது என்று குதூகலமாக அனைவரும் இந்த‌ச் செய்தியை பிரச ு‌ ரித்தனர். ஆனால் இந்தப் பேட்டி ஒரு ஆறிப்போன வடை என்று ட்விட்டியிருக்கிறார் கமலின் பிஆர்ஓ நிகில் முருகன்.

எப்போதோ கமல் கொடுத்த பேட்டியை மும்பை மிரர் பத்த ி‌ ரிகையில் பிரச ு‌ ரித்திருக்கிறார்கள். கமல் இப்போது விஸ்வரூபம் படத்தில் பிஸியாக இருக்கிறார். அடுத்து ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தய ா‌ ரிப்பில் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கவுள்ளார் என நிகில் முருகன் பொங்கிய பாலில் தண்ணி தெ‌‌ளித்துள்ளார்.

இந்த கான்ட்ரவர்ஸியால் கமலின் அடுத்தப் படம் தலைவன் இருக்கின்றான்தான் என்பது உறுதியாகியிருக்கிறது. அந்தவகையில் சந்தோஷம்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments