Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்முட்டி ஜோடி ஸ்ரேயா

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2009 (19:25 IST)
அசின், நயன்தாரா போன்ற மலையாள நடிகைகளே மலையாளப் படங்களில் நடிப்பதில்லை. மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில் சம்பளம் மிகக் குறைவு என்பதே இந்த பாராமுகத்துக்கு காரணம்.

ஆனால், ஸ்ரேயாவுக்கு பெ‌ரிய மனது. தமிழ், தெலுங்கு, இந்தி என்று சுழன்றடித்தாலும் மலையாளப் படத்துக்கும் கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார்.

மம்முட்டி நடிப்பில் போக்க ி‌ ரிராஜ ா என்ற படம் மலையாளத்தில் தயாராகிறது. இந்தப் படத்தில் மம்முட்டி ஜோடியாக நடிக்க சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார் ஸ்ரேயா. சம்பளம்...?

இந்தி, தமிழ், தெலுங்குடன் ஒப்பிடுகையில் ரொம்ப சொற்பம். கதைக்காக கால்ஷீட் கொடுத்ததாக கூறுகிறார் ஸ்ரேயா. இதற்காகவே ஒரு விருது ஸ்ரேயாவுக்கு கொடுக்கலாம்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments