Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்ட தனுஷ்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2010 (20:00 IST)
இது மன்னிப்பு வாரம் போலிருக்கிறது. உதவி இயக்குனர்கள் குறித்து சில கருத்துகளை பேசிவிட்டு அதற்காக மன்னிப்பு கேட்டார் மிஷ்கின். அவர் கடிதம் மூலம் கேட்டதை தனுஷ் ஊடகம் மூலமாக கேட்டுக் கொண்டார்.

தீபாவளிக்கு வந்த உத்தமபுத்திரன் படத்தில் விவேக் நடித்திருந்தார். வழக்கம்போல அவரது நாய்ஸ் பொல்யூஷன் காமெடியில் கொஞ்சம் காரத்தையும் சேர்த்த ு‌க் கிண்டியது பிரச்சனையாகிவிட்டது. முக்கியமாக கவுண்டர்களைப் பற்றி விவேக் அடித்த கமெண்ட் அவர்களுக்கு அலர்‌ஜியாகிவிட்டது.

அப்புறமென்ன.. ஆர்ப்பாட்டம் கிளர்ச்சி என அதகளம் பண்ணியதில் கோயம்புத ்த ூர் பக்கம் உத்தமபுத்திரனை திரையரங்கைவிட்டு த ூக்கினர். பத்த ி‌ ரிகையாளர்களை சந்தித்த தனுஷ், யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக அந்த வசனத்தை வைக்கவில்லை என தமிழ் சினிமாவின் தொன்மை வாய்ந்த சமரச பேச்சை முன் வைக்க, பிரச்சனை ஓரளவு தணிந்திருக்கிறது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments