Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் கலந்து கொள்ளும் ஆடியோ விழா

Webdunia
சனி, 12 நவம்பர் 2011 (16:50 IST)
காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. மலையாளம், தெலுங்கில் வெளியான சந்தோஷ் சிவனின் உறுமி தமிழிலும் வெளியாகிறது. வருகிற 15ஆம் தேதி இதன் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது.

வாஸ்கோடகாமாவின் மரணத்தின் பின்னணியில் சந்தோஷ் சிவன் உருவாக்கியிருக்கும் ச‌ரித்திரப் படமான இதில் பிருத்விரா‌ஜ், ஜெனிலியா, பிரபுதேவா, பிந்து மாதவி, வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை தமிழில் உறுமி என்ற பெய‌ரில் வெளியிடுகின்றனர். முன்னதாக 15ஆம் தேதி ஆடியோ விழா நடக்கிறது.

இந்த விழாவில் விஜய், ஆர்யா, முருகதாஸ், மணிரத்னம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். தீபக் தேவ் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments