Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணமகள் உடையில் ஸ்ருதி

மணமகள் உடையில் ஸ்ருதி
, புதன், 30 ஏப்ரல் 2014 (18:29 IST)
பிரபல ஃபேஷன் பத்திரிகையின் அட்டைப் படத்தில் மணமகள் கோலத்தில் ஸ்ருதியின் படம் வெளியாகியிருக்கிறது.
சினிமாவுக்கு இணையாக ஃபேஷன் ஷோக்களின் மீதும் ஸ்ருதிக்கு ஈடுபாடு உண்டு. பல்வேறு ஃபேஷன் பத்திரிகைகளின் போட்டோஷூட்டில் ஆர்வமுடன் கலந்து கொண்டிருக்கிறார். 
 
பிரபல ஹர்பர்ஸ் பசார் பிரைட் ஃபேஷன் பத்திரிகையின் மே மாத அட்டைப் படத்தை ஸ்ருதியின் புகைப்படம்தான் அலங்கரிக்கிறது. இதில் மணமகளைப் போல் அவர் உடையணிந்துள்ளார்.
 
இதற்கு முன் சோனம் கபூர் போன்ற இந்தியின் பிரபல நடிகைகள் மணமகள் உடையில் இந்தப் பத்திரிகைக்கு போஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil