Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகனையு‌ம் கள‌மிற‌க்கு‌ம் அனுராதா

Webdunia
வெள்ளி, 9 மே 2014 (15:36 IST)
ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி நடனமாடி புகழ் பெற்றவர் நடிகை அனுராதா. தனது மகளை பெரிய நாயகியாக்க வேண்டும் என கனவு கண்டு, ஒன்றிரண்டு படங்களில் நாயகியாகவும், கவுரவத் தோற்றத்திலும் நடித்து வந்தவர், பின் அனுராதாவைப் போல ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடத் தொடங்கி விட்டார். 
 
மகளை‌த் தொடர்ந்து தனது மகன் கெவினையும் நடிக்க அனுமதித்திருக்கிறார் அனுராதா. கெவின் தற்போது என்ன பிடிச்சிருக்கா..? என்ற படத்தில் அறிமுக நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக பிரீத்தி விஜ் என்ற புதுமுகம் நடித்து வருகிறார். 
 
இங்குள்ள சிலம்பாட்ட வீரர் கெவினுக்கும், வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் பிரீத்திக்கும் காதல் ஏற்பட, இந்த காதல் என்னவாகிறது என்பதைத்தான் சுவாரஸ்யாமாக சொல்லியிருக்கிறேன் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் சுப்புராஜ். 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!