Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பென்சில் போட்டோஷுட் படங்கள்

பென்சில் போட்டோஷுட் படங்கள்
, வெள்ளி, 22 நவம்பர் 2013 (11:32 IST)
இசையமைப்பாளராக வெற்றி பெற்ற ஜீ.வி.பிரகாஷின் அடுத்த அவதாரம் தயாரிப்பாளர். இவரின் ஜீ.வி.பிரகாஷ்குமார் புரொடக்ஷனின் முதல் தயாரிப்பான மதயானைக் கூட்டம் வெற்றிகரமாக முடிந்து படத்தின் ஒட்டு மொத்த விநியோக உரிமையையும் ஜேஎஸ்கே நிறுவனத்துக்கு கைமாற்றியிருக்கிறார்.
FILE

அதாவது அந்தப் படத்தைப் பற்றி ஜீ.வி.பிரகாஷ் இனி கவலைப்பட தேவையில்லை, லாபத்தை எண்ணினால் போதும்.
webdunia
FILE


மூன்றாவது அவதாரம்தான் நடிகன்.
webdunia
FILE

ஜீ.வி. ஹீரோவாக நடிக்கும் பென்சில் படத்தின் போட்டோஷூட் படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள்.
webdunia
FILE

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனாக ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார்.
webdunia
FILE

அவருக்கு ஜோடி வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா.
webdunia
FILE

மூன்றாவதும் ஹாட்ரிக் வெற்றியாக அமையட்டும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil