Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூஜை படத்தின் கிளைமாக்ஸ் ஆரம்பம்

பூஜை படத்தின் கிளைமாக்ஸ் ஆரம்பம்
, வியாழன், 21 ஆகஸ்ட் 2014 (12:55 IST)
பூஜை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள கோல்கொண்டா துறைமுகத்தில் நே‌ற்று தொடங்கியது.
தாமிரபரணிக்குப் பிறகு விஷால், ஹரி இணைந்திருக்கும் படம் பூஜை. விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் முதல் முறையாக விஷாலின் ஜோ‌டியாக ஸ்ருதி நடிக்கிறார். ராதிகா சரத்குமார் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
 
படத்தின் கிளைமாக்ஸை ஹைதராபாத் கோல்கொண்டா துறைமுகத்தில் எடுக்கின்றனர். நே‌ற்று படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. கிளைமாக்ஸ் முடிந்ததும் ஒரு பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்கின்றனர். அத்துடன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்து தீபாவளிக்கு படத்தை வெளியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil