Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜையுடன் தொடங்கிய அ‌ஜீத் படம்

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2012 (12:01 IST)
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அ‌ஜீத ், ஆர்யா நடிக்கும் படத்தின் ப ூஜை தயா‌‌ரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் புதிதாக கட்டியிருக்கும் விஸ்வரூப ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா மந்தி‌‌ரில் நடந்தது.

இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில் ஸ்ரீசத்ய சாய் மூவிஸ்ரகுராம் தயா‌‌ரிக்கிறார். இதன் படப்பிடிப்பு மே 30 தொடங்கும் என கூறப்பட்டது. ஆனால் நாளையே இதன் படப்‌பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. அதற்குமுன் சம்பிரதாயமான பூஜை போடப்பட்டது. இதில் அ‌ஜீத ், ஆர்ய ா, ஏ.எம்.ரத்னம ், ரகுராம ், விஷ்ணுவர்தன ், அவரது மனைவி காஸ்ட்யூம் டிஸைனர் அனுவர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாளை மும்பையில் தொடங்கும் படப்பிடிப்பில் அ‌ஜீத ், ஆர்யாவுடன் நயன்தாராவும ், தாப்ஸீயும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments