Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஸியாகத்தான் இருக்கிறேன்

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2013 (12:05 IST)
ந‌ய்யாண்டி பட விவகாரத்திற்குப் பிறகு நடிகை நஸ்ரியாவை தமிழ் படங்களில் நடிக்க வைக்க எந்த இயக்கினரும் முன் வரவில்லை என்பதோடு, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்தும் நீக்கி வருகிறார்களாமே உண்மையா..? என்று நஸ்ரியாவிடம் கேட்டால்,
FILE

அப்படியெல்லாம் இல்லை. எனக்கான வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன். அதிலும், நான் சொல்லும் கண்டிஷனுக்கு ஒத்துக் கொள்ளும் இயக்குனர்கள் படங்களில் மட்டுமே நடிக்கவும் தீர்மானித்திருக்கிறேன்.

அது மட்டுமில்லாமல் ந‌ய்யாண்டி பட பிரச்சனை மூலம், ஆபாசமான காட்சிகளில் நஸ்ரியா நடிக்க மாட்டாள் என்ற விஷயமும் திரையுலகினர் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

மேலும், அடுத்து வெளியாகவுள்ள திருமணம் எனும் நிக்காஹ் படம் மூலம் என் திறமை பெரிய அளவில் பேசப்படும் என்கிறார் ந‌ஸ்‌ரியா.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments