Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளில் பெண் குழந்தை - மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி

Webdunia
புதன், 24 ஜூலை 2013 (17:16 IST)
FILE
இன்று விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள். உலகில் பல கோடி பேருக்கு கிடைக்காத அபூர்வமான பிறந்தநாள் ப‌ரிசு அவருக்கு கிடைத்திருக்கிறது. இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

பிறந்தநாளில் பெண் குழந்தை பிறந்ததால் விஜய் ஆண்டனி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தற்போது சலீம், திருடன் என்று இரு படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் இசை என சவ ா‌ ரியும் இரட்டை குதிரை. இன்று பிறந்தநாள், குழந்தை பிறந்தது என மகிழ்ச்சியும் இரட்டிப்பு.

இந்த மனிதருக்கு அதிர்ஷ்டம் இரண்டிரண்டாகதான் அடிக்கும் போலிருக்கிறது.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments