Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்தநாளில் பெண் குழந்தை - மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி

பிறந்தநாளில் பெண் குழந்தை - மகிழ்ச்சியில் விஜய் ஆண்டனி
, புதன், 24 ஜூலை 2013 (17:16 IST)
FILE
இன்று விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள். உலகில் பல கோடி பேருக்கு கிடைக்காத அபூர்வமான பிறந்தநாள் ப‌ரிசு அவருக்கு கிடைத்திருக்கிறது. இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

பிறந்தநாளில் பெண் குழந்தை பிறந்ததால் விஜய் ஆண்டனி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

தற்போது சலீம், திருடன் என்று இரு படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். ஒரு பக்கம் நடிப்பு இன்னொரு பக்கம் இசை என சவா‌ரியும் இரட்டை குதிரை. இன்று பிறந்தநாள், குழந்தை பிறந்தது என மகிழ்ச்சியும் இரட்டிப்பு.

இந்த மனிதருக்கு அதிர்ஷ்டம் இரண்டிரண்டாகதான் அடிக்கும் போலிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil