Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியாணி வயது வந்தவர்களுக்கு மட்டும்

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2013 (19:15 IST)
பிரியாணி படத்தின் சில காட்சிகளை குழந்தைகள் பெற்றோர் துணையுடன்தான் பார்க்க வேண்டும் எனக்கூறி படத்துக்கு யுஏ சான்றிதழ் தந்துள்ளது தணிக்கைக்குழு.
FILE

டிசம்பர் 20 ஆம் தேதி பிரியாணி வெளியாகிறது. சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா என்று ஸ்டுடியோ க ிri iன் தயாரிப்பில் தொடர் தோல்விகளை சந்தித்த கார்த்திக்கு இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம்.

அதேபோல் ஸ்டுடியோ கிரீனுக்கும். முதல் சோதனை எப்படியேனும் யு சான்றிதழ் பெறுவது. யு கிடைத்தால் மட்டுமே வரிச்சலுகை கிடைக்கும்.
FILE

படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் யுஏ சான்றிதழ் தந்துள்ளனர். யுஏ என்றால் 30 சதவீத வரிச்சலுகையை இழக்க நேரிடும்.

அதனால் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். வரிச்சலுகை பெறாத படங்களை திரையிட திரையரங்குகள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால் சில காட்சிகளை இழந்தேனும ் யு சான்றிதழ் பெறும் முடிவில் இருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments