Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவை நெருக்கும் ப்‌ரியாமணி

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2010 (16:24 IST)
தேசிய விருது வாங்கியும் ப ்‌ ரியாமணிக்கு தமிழில் ச‌ரியான வாய்ப்புகள் இல்லை. பில்லா நயன்தாரா மாத ி‌ ர ி அவிழ்த்தும் பார்த்துவிட்டார். ம்ஹும்... எந்த இளம் ஹீரோவும் அவர் பக்கம் திரும்புவதாக இல்லை.

இந்நிலையில் இயக்குனர் பாலாவிடம் நேரடியாகவே வாய்ப்பு கேட்கயிருக்கிறாராம்.

பாலாவின் அவன் இவன் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஜனனி அய்யர் ஒரு ஹீரோயின். இன்னொருவர் வரலட்சுமி என்றனர். படத்தில் ஜனனிக்குதான் முக்கியத்துவம் என்பதால் வரலட்சுமி நடிக்கவில்லை. அந்த கேரக்டருக்குதான் கொக்கி போடுகிறார் ப ்‌ ரியாமணி.

ப ்‌ ரியாமணியின் ஆசைக்கு பாலா இடம் கொடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments