Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலாவை நெருக்கும் ப்‌ரியாமணி

பாலாவை நெருக்கும் ப்‌ரியாமணி
, திங்கள், 1 பிப்ரவரி 2010 (16:24 IST)
தேசிய விருது வாங்கியும் ப்‌ரியாமணிக்கு தமிழில் ச‌ரியான வாய்ப்புகள் இல்லை. பில்லா நயன்தாரா மாதி‌ி அவிழ்த்தும் பார்த்துவிட்டார். ம்ஹும்... எந்த இளம் ஹீரோவும் அவர் பக்கம் திரும்புவதாக இல்லை.

இந்நிலையில் இயக்குனர் பாலாவிடம் நேரடியாகவே வாய்ப்பு கேட்கயிருக்கிறாராம்.

பாலாவின் அவன் இவன் படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஜனனி அய்யர் ஒரு ஹீரோயின். இன்னொருவர் வரலட்சுமி என்றனர். படத்தில் ஜனனிக்குதான் முக்கியத்துவம் என்பதால் வரலட்சுமி நடிக்கவில்லை. அந்த கேரக்டருக்குதான் கொக்கி போடுகிறார் ப்‌ரியாமணி.

்‌ரியாமணியின் ஆசைக்கு பாலா இடம் கொடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Share this Story:

Follow Webdunia tamil