Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் சித்தார்த், சமந்தா

Webdunia
செவ்வாய், 13 மே 2014 (19:52 IST)
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரனின் புதிய படத்தில் சித்தார்த், சமந்தா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழ் சினிமாவின் முகத்தை புதுப்பித்த சமீபகால படங்களில் முக்கியமானது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த இந்தப் படத்தை பாலாஜி தரணீதரன் இயக்கியிருந்தார். அது அவருக்கு இயக்குனராக முதல்படம். விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டை பெற்ற இப்படம் வசூல்ரீதியாவும் மோசம் செய்யவில்லை.
 
தரணீதரன் தனது அடுத்தப்படத்துக்கான ஸ்கிரிப்டை தயார் செய்துள்ளார். இந்தப் படத்தில் நிஜக்காதலர்களான சித்தார்த், சமந்தா நடிப்பதாக தகவல். விரைவில் படம் குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments