Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜா படத்தில் கார்த்திகா?

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2011 (15:16 IST)
விஸ்வரூபம் படத்துக்கும் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கும் ஒரு ஒற்றும ை, படத்தின் ஹீரோயின் யார் என்பதில் நடக்கும் இழுபறி.

பாரதிராஜ ா படத்தில் ப்‌ரியாமணி அப்புறம் இனியா ஆகியோ‌ரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் கார்த்திகா மீது பாரதிராஜாவின் பார்வை விழுந்திருப்பதாக கூறுகிறார்கள். இது குறித்து பாரதிராஜ ா தரப்பு இன்னும் மவுனமே சாதிக்கிறது.

17 ஆம் தேதி படத்தொடக்க விழா. அப்போதாவது ஹீரோயின் யார் என்பதை சொல்வார்கள ா?

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

Show comments