Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாரதிராஜா படத்தில் கார்த்திகா?

பாரதிராஜா படத்தில் கார்த்திகா?
, செவ்வாய், 8 நவம்பர் 2011 (15:16 IST)
விஸ்வரூபம் படத்துக்கும் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்துக்கும் ஒரு ஒற்றுமை, படத்தின் ஹீரோயின் யார் என்பதில் நடக்கும் இழுபறி.

பாரதிராஜபடத்தில் ப்‌ரியாமணி அப்புறம் இனியா ஆகியோ‌ரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது அலைகள் ஓய்வதில்லை படத்தில் தான் அறிமுகப்படுத்திய ராதாவின் மகள் கார்த்திகா மீது பாரதிராஜாவின் பார்வை விழுந்திருப்பதாக கூறுகிறார்கள். இது குறித்து பாரதிராஜதரப்பு இன்னும் மவுனமே சாதிக்கிறது.

17 ஆம் தேதி படத்தொடக்க விழா. அப்போதாவது ஹீரோயின் யார் என்பதை சொல்வார்களா?

Share this Story:

Follow Webdunia tamil