Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிரா‌ஜ் இயக்கத்தில் சசிகுமார்

Webdunia
வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (19:43 IST)
பசங்க படத்தை இயக்கிய பாண்டிரா‌ஜ் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். பசங்க படத்தை தய ா‌ ரித்தவர் சசிகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு, இயக்கம், தய ா‌ ரிப்பு என தொட்ட மூன்று துறைகளிலும் பளீரென்று துலங்குகிறார் சசிகுமார். நாடோடிகள் படத்தில் நடித்தவர் அடுத்து விக்ரம் தய ா‌ ரிக்கும் படத்தை இயக்குகிறார்.

படத்தில் சசிகுமார் நடிக்கவில்லை. 54 வயது மதிக்கத்தக்க முதியவர்தான் படத்தின் நாயகன். அபிநயா நாயகி. முக்கியமான வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

இதையடுத்து சமுத்திரக்கனி இயக்கும் படத்தை தய ா‌ ரித்து நடிக்கிறார். 2010 வரை பிஸியாக இருக்கும் சசிகுமார், நடுவில் பாண்டிரா‌ஜ் இயக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். பாண்டிரா‌ஜின் மூன்றாவது படமாக இது இருக்கும்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments