Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிய நாடு முடிந்தது - கேக் எடு கொண்டாடு

Webdunia
புதன், 16 அக்டோபர் 2013 (10:47 IST)
வ ிஷ ால் தயாரித்து நடித்திருக்கும் பாண்டிய நாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இதனையடுத்து படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் விஷால்.
FILE

பாண்டிய நாட ு...

விஷாலின் முதல் தயாரிப்பு. விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜோடி லட்சுமி மேனன். விஷாலின் தந்தையாக இயக்குனர் பாரதிராஜா நடித்துள்ளார். விக்ராந்துக்கு முக்கியமான வேடம்.
FILE

சுசீந்திரன்...

இயக்கியிருக்கும் பாண்டிய நாடு முடிவடைந்ததை விஷால் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
FILE

முன்பெல்லாம் பூசணிக்காய் உடைப்பதோடு சரி, புதிய தலைமுறை இப்போது கேக் எடு கொண்டாடு என அதனை மாற்றியிருக்கிறது. இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியில் லட்சுமி மேனனும் கலந்து கொண்டார். அவருக்கு கேக் ஊட்டினார் விஷால்.
FILE

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

Show comments