Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழம்பெரும் நடிகர் காந்தா ராவ் காலமானார்

Webdunia
திங்கள், 23 மார்ச் 2009 (14:19 IST)
webdunia photoFILE
300 க்கும ் மேற்பட் ட தமிழ ், தெலுங்க ு திரைப்படங்களில ் நடித்துள் ள பழம்பெரும ் நடிகர ் காந்த ா ராவ ் காலமானார ்.

தமிழில ் பெரும ் வரவேற்புடன ் நீ்ண் ட காலம ் ஓடி ய லவகுச ா திரைப்படத்தில ் லட்சுமணன ் வேடம ் தாங்க ி நடித்த ு புகழ ் பெற்றவர ் காந்த ா ராவ ். அதற்கா க தே ச விருத ு பெற்றவர ்.

100 க்கும ் மேற்பட் ட படங்களில ் நாயகனா க நடித் த காந்த ா ராவ ், 16.11.1923 ஆம ் ஆண்ட ு நல்கொண்ட ா மாவட்டம ் கோதாட ா கிராமத்தில ் பிறந்தார ். தாடேபள்ள ி லக்ஷ்ம ி காந்த ா ராவ ் என் ற இயற்பெயர ் கொண் ட காந்த ா ராவ ், இளம ் வயதிலேய ே சென்ன ை வந்தவர ். 1951 ஆம ் ஆண்ட ு தனத ு 28 வத ு வயதில ் நிக்தோஷ ி என் ற படத்தில ் நடித்தார ். அதன ் பிறக ு நாயகனாகவும ், குணசித்தி ர நடிகராவும ் ப ல படங்களில ் அடுத்தடுத்த ு நடித்தார ்.

தெலுங்கில ் தயாரிக்கப்பட்ட ு தமிழில ் சொல்லாடல ் சேர்க்கப்பட் ட ப ல மாய ா ஜா ல படங்களில ் நடித்த ு தமிழ ் ரசிகர்களிடமும ் பெயர ் பெற்றவர ் காந்த ா ராவ ். மதுரை மன்னன், மாய மோதிரம் ஆகியன அப்படிப் புகழ்பெற்றப் படங்களாகும். கடைசியாக ஐ.வி. சசி இயக்கிய காளி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் 1980ஆம் ஆண்டு வெளிவந்தது.

85 வயதா ன காந்த ா ராவிற்க ு புற்றுநோய ் பீடித்தத ு. சமீபத்தில ் அவரத ு உடல ் நில ை கவலைக்கிடமானத ை அடுத்த ு அவர ் ஹைதராபாத்திலுள் ள யசோத ா என் ற தனியார ் மருத்துவமனையில ் சேர்க்கப்பட்டார ். நோய ் முற்றி ய நிலையில ் சிகிச்ச ை பலனின்ற ி நேற்ற ு காலமானார ்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments