Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரதேசி - பாலாவின் கிறிஸ்மஸ் ப‌ரிசு

Webdunia
சனி, 3 நவம்பர் 2012 (20:37 IST)
பாலாவின் படத்தைப் பார்ப்பது தனி அனுபவம். அவன் இவன் படத்தின் தோல்வி பரதேசியை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைத்துள்ளது.
FILE

இம்மாத இறுதியில் - 24ஆம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். சிலர் எதிர்பார்த்தது போல் தீபாவளிக்கு பரதேசி வெளியாகவில்லை.

அடுத்த மாதம் 21ஆம் தேதி கிறிஸ்மஸ் ஸ்பெஷலாக பரதேசி வெளியாகிறது. அதர்வா, வேதிகா நடித்துள்ள இப்படம் 1930களின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. மலையாள நாவலின் இன்ஸ்பிரேஷனில் இந்தப் படத்தை பாலா இயக்கியுள்ளார்.

நாஞ்சில்நாடன் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments