Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் தாசரி நாராயணராவ்

Webdunia
திங்கள், 5 மே 2014 (14:55 IST)
தெலுங்கு சினிமாவின் ராம.நாராயணன் தாசரி நாராயணராவ். இவர்கள் இருவருமே 100க்கும் அதிகமான படங்களை இயக்கியிருக்கிறார்கள். அதில் கணிசமானவை பக்திப் படங்கள்.
2013ல் தமிழ், மலையாளத்தில் வெளியான நேரம் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தாசரி நாராயணராவ் வாங்கியுள்ளார். நேரம் அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. அதன் திரைக்கதை மிகவும் சுவாரஸியமாக உள்ளதாலும், உள்ளடக்கம் சர்வதேச தரத்தில் இருப்பதாலும் நேரத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய தீர்மானித்ததாக அவர் கூறினார்.
 
இந்த ரீமேக்கை அவர் தயாரிக்க அவரின் உதவி இயக்குனர்களில் ஒருவரான ரவிகுமார் இயக்குகிறார்.
 
நேரத்தில் நிவின்பாலி, நஸ்ரியா நசீம், ஜான் விஜய், சிம்ஹா, சார்லி, கிரேன் மனோகர், நாசர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். மலையாளத்தில் நாசருக்குப் பதில் மனோஜ் கே.ஜெயன், ஜான் விஜய்யின் இன்ஸ்பெக்டர் வேடத்தில் ஷம்மி திலகன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய உதவி இயக்குனரின் படத்தில் ஹீரோவான ப்ரதீப் ரங்கநாதன்!

தமிழில் சொற்களுக்கா பஞ்சம்… படத் தலைப்புகளைப் பார்க்கும் போது வெட்கப்படுகிறேன் – வைரமுத்து!

நமீதா தன் கணவரை விவாகரத்து செய்கிறாரா?... இணையத்தில் தீயாகப் பரவிய வதந்தி!

கோட் படத்தில் ரசிகர்களுக்காக விஜய் கொடுத்துள்ள டபுள் ட்ரீட்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

Show comments