Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெகடிவ் வேடத்தில், கிளாம‌ரில் விஜயலட்சுமி

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2012 (16:29 IST)
FILE
அறிமுகமான படத்தில் வசனம் இல்லை, அதற்கடுத்தடுத்தப் படங்களில் ஹோம்லி கதாபாத்திரங்கள். விரைவில் வெளிவரவிருக்கும் வனயுத்தத்தில் இழுத்துப் போர்த்திய கேரக்டர். எப்போதான் கிளாமராக நடிப்பது என்று ஏங்கிக் கொண்டிருந்த விஜயலட்சுமிக்கு வரலட்சுமி தந்த வரம் ரெண்டாவது படம்.

தமிழ்ப் படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதனின் இரண்டாவது படம் இந்த ரெண்டாவது படம். இதில் ஏறுக்கு மாறான கேரக்டர் விஜயலட்சுமிக்கு. அதாவது நெகடிவ் கேரக்டர். ஒரு ஹோல்சேல் திமிர்க்கா‌ரியாக இந்த படத்தில் வருகிறாராம். கூடவே கிளாமர்.

எவ்வளவு நாளைக்குதான் நானும் ஹோம்லியா வந்து குத்து விளக்கு ஏற்றுவதா‌ம், அதனால்தான் ரெண்டாவது பட வாய்ப்பு வந்ததும் உடனே ஓகே சொல்லிட்டேன்... ஆமா நான் கிளாமரா நடிக்கக் கூடாதா என்ன?

தாராளமாக... அதைத்தானே தாயி நாடு எதிர்பார்க்குது.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments