Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீச்சல் உடை - சோனா கருத்து

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2009 (20:20 IST)
தனது பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் நடிகை சோனா.

webdunia photoWD
சிவப்பதிகாரத்தில் அறிமுகமானாலும் சாமியின் மிருகம்தான் சோனாவை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. பிறகு நடித்த பத்துக்குபத்து, குசேலன் படங்கள் அவரை தமிழ் திரையில் பிரபலமாக்கியது.

நேற்று சோனாவின் பிறந்தநாள். பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர் சொன்ன ஒரு தகவல், அவர் வெட்டிய பிறந்தநாள் கேக்கைவிட இனிப்பு.

நீச்சல் உடையை எல்லோரும்தான் பயன்படுத்துகிறார்கள். சினிமாவில் மட்டும் அதைப்போட்டு நடிக்கமாட்டேன் என்று சொன்னால் எப்படி? நான் தொடர்ந்து நீச்சல் உடையில் நடிப்பேன். இந்த ஒரு சொல்லுக்கே ஜில்லாகிப் போனார்கள் நிருபர்கள்.

பிறந்தநாளில் சோனா செய்த நல்ல விஷயம், சென்னை லிட்டில் பிளவர் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கி அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியது.

சோனா தற்போது அழகர்மலை படத்தில் வடிவேலுவுடன் நடித்து வருகிறார். நீச்சல் உடை பற்றிய அவரது கமெண்டை காட்சி வடிவில் எதிர்பார்க்கலாமா அழகர்மலையில்? காத்திருப்போம்!

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments