Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை நய்யாண்டி ஒரு பாடல் வெளியீடு

நாளை நய்யாண்டி ஒரு பாடல் வெளியீடு
, திங்கள், 16 செப்டம்பர் 2013 (16:14 IST)
விளம்பரத்துக்காக படத்தின் ஒரேயொரு பாடலை முன்னதாக வெளியிடுவது சினிமாவில் ஒரு சென்டிமெண்டாக உறுதிப்பட்டிருக்கிறது. நய்யாண்டி மட்டும் விதிவிலக்கா...?
FILE

சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்‌ரியா நசீம் நடித்திருக்கும் இந்த ரொமாண்டிக் காமெடி படத்திற்கு ‌ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சற்குணத்தின் முந்தைய படம் வாகை சூட வா படத்துக்கும் இவர்தான் இசை. வரவிருக்கும் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் பின்னணி இசையையும் இவர்தான் அமைத்துள்ளார்.

ஜிப்ரான் இசையில் நய்யாண்டியில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் தனுஷ். விவேகா எழுதியிருக்கும் அந்த கலோக்கியல் பாடலை நாளை வெளியிடுகின்றனர்.

விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil